Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..! முன்னேற்றம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தந்தையிடம் எவ்விதமான வாக்குவாதங்களும் இல்லாமல் இருப்பது சிறந்தது. தண்ணீர் சார்ந்த விஷயங்களில் நீங்கள் கவனமாக கையாள வேண்டும்.
இன்று உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தலைவலி மற்றும் முதுகு வலி வர வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்திற்காக சிறிது அலைச்சல் ஏற்படும்.
இன்று நீங்கள் பயணம் செல்லும் பொழுது பணத்தின்மீது மற்றும் உடமைகள் மீதும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள். கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே ஒற்றுமை நிலைக்கும். இன்று உங்கள் குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தி அடையும். உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் பலித்துவிடும்.
ஆனால் கடன் பிரச்சினைகள் மட்டும்தான் அவ்வப்போது தலை தூக்கும். சில நபர்களிடம் நீங்கள் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது சிறந்தது. நீங்கள் கடனாக கொடுத்த பணம் திரும்ப பெறுவதில் சிக்கல்கள் இருக்கும்.
இன்று நீங்கள் முன்கோபம் மற்றும் பொறுமையை கையாள்வது சிறந்தது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு எதிலும் சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் காணப்படும்.
கல்வியில் இருந்த தடைகள் அனைத்தும் விலகி செல்லும். முன்னேற்றப் பாதையை நோக்கி நீங்கள் அடியெடுத்து வைக்கும் நாளாக உள்ளது. விளையாடும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவானை வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |