Categories
தேசிய செய்திகள்

Flash News: நாடு முழுவதும் நள்ளிரவு முதல்… மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் சேமிப்பு திட்டங்களுக்கு நேற்று நள்ளிரவு முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகவும், வருங்கால வைப்பு நிதிக்கான PPF வட்டி 4 சதவீதத்திலிருந்து 3.5%, ஓராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5% இருந்து 4.4% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி 7.4% இருந்து 6.5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |