Categories
சினிமா தமிழ் சினிமா

தாதா சாகேப் பால்கே விருது: ரஜினி நன்றி தெரிவித்து அறிக்கை…!!!

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்த விருது கிடைத்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய திரை உலகின் மிக பெரிய தாதா சாகிப் பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் நடிப்புத் திறமையை கண்டு பிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுநராக நண்பர் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணராவ்க்கும், குருநாதர் பாலச்சந்தர்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |