Categories
தேசிய செய்திகள்

இந்த தேதிகளில் மீன்பிடிக்க தடை – மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்திய கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுவை, அந்தமான், ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை மீன்பிடி தடைகாலம் அமலாகிறது. குமரி, கேரளா, கர்நாடகா, டையூ டாமன், மஹாராஷ்டிரா, குஜராத்தில் ஜூன் 1 முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories

Tech |