மேஷம் :
மேஷ இராசிக்காரர்கள் இன்று ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். உங்களால் எளிதில் முடியக் கூடிய காரியங்கள் கூட முடிவடைய தாமதம் ஆகும். இன்று உங்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவழிக்க நேரிடும். உங்களுடன் வேலை பார்ப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.