மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் Power Grid Corporation of India Limited) நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid)
பணி: Executive Trainee( Electrical / Electronics/ Civil)
காலியிடங்கள்: 40
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 28 வயதுவரை
சம்பளம்: மாதம் ரூ.60,000 – 1,80,000
தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பத்தாரர்கள் GATE 2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.powergridindia.com/sites/default/files/Detailed%20Advt_ET%2026.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.