விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுப்பெறும் நாளாக இருக்கும்.
உங்களை உதாசீனப்படுத்திய வரிகள் உங்களிடம் உதவி கேட்டு வரக்கூடும். இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பே தீர ஆலோசித்து செய்வது சிறந்தது. இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான சூழல் உருவாகும். இன்றைய நாளில் உங்களுக்கு பெரிய அளவு பிரச்சினைகள் ஏதுமில்லை. மற்றவர்களுக்காக நீங்கள் வாதாடி வெற்றி பெறுவீர்கள். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும்.
வழக்குகள் நல்ல தீர்ப்பை கொடுக்கும். இன்று உங்களுக்கு முன்கோபம் குறையக்கூடும். அன்பினால் நீங்கள் இன்று அனைவரையும் கட்டிப் போட்டு விடுவார்கள். வசீகரமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள்.
அழகான தோற்றமும் முகக்கவசம் கூடும் நாளாக இருக்கிறது இன்றைய நாள். நீங்கள் வெயிலில் சுற்றுவதை குறைத்துக் கொள்வது சிறந்தது அலைச்சல்களை குறைத்துக் கொள்வது மிக சிறந்தது. இன்று நீங்கள் பயணங்கள் செல்ல நேரிடும் அப்பொழுது பக்கத்தில் இருப்பவர்களிடம் எவ்விதமான பேச்சுக்களையும் கொடுக்க வேண்டாம். உங்கள் உடமைகள் மீது கவனம் தேவை. பெரிய தொகையை பயணத்தின் பொழுது எடுத்து செல்ல வேண்டாம். பிரிந்தவர்கள் இன்று நட்பு பாராட்டக் கூடும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவிகளும் உங்களுக்கு வந்து சேரும்.
இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். கல்விக்காக அவர்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். மேற்கல்வி காண முயற்சியில் முன்னேற்றம் கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்.