Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இனி செல்லாது… மக்களுக்கு அலர்ட் அறிவிப்பு…!!!

இந்தியாவில் 6 வங்கிகளுக்கான பழைய IFSC code செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகிய ஆறு வங்கிகளுக்கான பழைய IFSC Code செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் வங்கியில் சென்று புதிய IFSC code பெற்று பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |