தமிழ்நாடு தலைமை செயலகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Personal Assistant
காலி பணியிடங்கள்: 50.
விண்ணப்பிக்க கடைசி தேதி:30.04.2021 .
கல்வித் தகுதி: Bachelor Degree
சம்பளம்: மாதம் ரூ.36,400- ரூ.1,15,700வரை.
தொழில்நுட்ப தகுதி : 1.அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
2. அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள http://www.tndte.gov.in/site/wp-content/uploads/2021/03/PAR-Personnel-Assistants.pdf