Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.1,15,700/- வரை சம்பளம்… தலைமை செயலகத்தில் வேலை..!!

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Personal Assistant பணிகளுக்கு மொத்தம் 50 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி: Bachelor Degree

கடைசி தேதி – 30.04.2021

சம்பளம்: மாதம் ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/- வரை வழங்கப்படுகிறது.

தொழில்நுட்ப தகுதி : 1.அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
2. அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.tndte.gov.in/site/wp-content/uploads/2021/03/PAR-Personnel-Assistants.pdf

Categories

Tech |