Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.55,000 சம்பளத்தில்… சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Post Doctoral Fellow/ Project Fellow பணிக்கு ஒரு காலி இடம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

கல்வித் தகுதி: Anatomy/ Neuroscience பாடப்பிரிவில் PG/ PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி – 08.04.2021

சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.55,000/- வரை வழங்கப்படும்

தேர்வு முறை: நேர்காணல்

கீழ்கண்டலிங்க் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கி விண்ணப்பித்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பவும்.
https://www.unom.ac.in/webportal/uploads/appointments/biomedical-applications_20210401120335_99654.pdf

Categories

Tech |