Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.41,000 சம்பளத்தில்…. எஸ்.பி.ஐ வங்கியில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க….!!!

மத்திய பொதுதுறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI-State Bank of India)

மொத்த காலியிடங்கள்: 186

வேலை செய்யும் இடம்: All Over Bihar

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officer, Executive

வயது: 60 முதல் 63 வயது வரை

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.41,000 வரை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி – Nodal Officer – 20.04.2021.
Other Posts – 25.04.2021.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – For Nodal Officer: DGM(D & TB ), SBI, LHO PATNA, WEST GANDHI MAIDAN, PATNA-01.

For Other Posts: AGM(HR),SBI, LHO PATNA, WEST GANDHI MAIDAN, PATNA-01.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://sbi.co.in/documents/16012/1557541/240321-DETAILED+NOTIFICATION+D+%26+TBU.pdf/40307297-f8e3-0248-35b0-9b87febd4e4d?t=1616563846926

https://sbi.co.in/documents/16012/1557541/240321-DETAILED+NOTIFICATION+FIMM.pdf/e10cc317-337b-a36e-ade7-2677fda2dfb2?t=1616564018580 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.04.2021.

Nodal Officer: 10 ஏப்ரல் 2021
Other Posts: 20 ஏப்ரல் 2021

Categories

Tech |