Categories
உலக செய்திகள்

சிவப்பு பட்டியலில் சிக்கிய 4 நாடுகள்… பெரும் அதிர்ச்சி தகவல் …!!!

கொரோனா  பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மற்ற நாட்டுமக்கள் இங்கிலாந்திற்கு வருவதை தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் கடந்த வருடம் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ்  பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி 4364547 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 127006 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஆகையால் இங்கிலாந்தில் ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் தென் அமெரிக்கா போன்ற 30 நாடுகளை சேர்ந்த மக்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வெளியிட்டுள்ள சிவப்புப் பட்டியலில் பாகிஸ்தான் பிலிப்பைன்ஸின் கெய்ன் மற்றும் வங்காளதேசம் போன்ற 4 நாடுகள் அடங்கியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களை தவிர மற்ற நாட்டு மக்கள் இங்கிலாந்திற்கு வருவதை தடை செய்யதுள்ளது. அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்பயண தடையானது ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 4 மணியிலிருந்து அமல்படுத்த இருப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்திற்கு வரும் மக்கள் 10 நாட்கள் கட்டாயமாக ஹோட்டலில் தங்கிருக்க வேண்டும் என்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |