Categories
வேலைவாய்ப்பு

ஏதாவது ஒரு டிகிரி போதும்…. மஹாராஷ்டிரா வங்கியில் வேலை…. 150 காலியிடங்கள் அறிவிப்பு…!!!

பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Generalist Officers.

காலியிடங்கள்: 150

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் அல்லது CA, ICWA, CFA, FRM. மேலும் வங்கிப் பணியில் 3 வருட அனுபவம்.

வயது வரம்பு: 25 முதல் 35 வயது.

தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.6.

 

Categories

Tech |