இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இதில் குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆமிர்கான், மாதவன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மற்றும் ஒரு பிரபலத்திற்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அது யார் என்றால், பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கு தான் தற்போது குரங்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இப்படி சுற்றி சுற்றி திரை பிரபலங்களை கோரொனா குறிவைத்து வருவதால் திரை துறையினர் சோகத்தில் உள்ளனர்.