மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி: engineering assistant, technician, assistant, stenographer grade and MTS grade
காலி பணியிடங்கள்: 2
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,12,400
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 5
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு
https://cpri.in/index.php?option=com_content&view=article&id=538 என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.