Categories
வேலைவாய்ப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில்…. ரூ.2 லட்சம் வரையிலான சம்பளத்தில்…. அருமையான வேலை…!!!

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

காலியிடங்கள்: 50

வேலை: Assistant, Accountant, Officer, Steno, Private secretary, Joint Director, Inspector

கல்வித்தகுதி: Master of Laws , Masters’ degree, Bachelor’s Degree,
Degree in law , Diploma , B.com , Holding Analogous தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை.

மாத சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.2,09,200 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: nhrc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |