Categories
உலக செய்திகள்

இனவெறியை கண்டித்து… ஆயிரக்கணக்கானோர் நியூயார்க்கில் போராட்டம்… பரபரப்பு..!!

இனவெறியை கண்டித்து நியூயார்க்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிய இனத்தவருக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை கண்டித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியருக்கு எதிரான வெறுப்புணர்வை கைவிட வேண்டும். இனவெறி வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பி மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்

Categories

Tech |