Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது….!!!

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் தீவிர பணியில் ஈடுபட்டு வந்தது. அரசியாக கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக வரத்தொடங்கியுள்ளனர். பாதுகாப்பபு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

Categories

Tech |