மத்திய அரசின் கீழ் செயலாற்றும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Faculty, Sr. Faculty, Chief Faculty, Manager, Assistant Manager, Creative Designer & Other Posts பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் – FDDI
பணியின் பெயர் – Faculty, Sr. Faculty, Chief Faculty, Manager, Assistant Manager, Creative Designer & Other Posts
பணியிடங்கள் – 75
கடைசி தேதி – 10.04.2021
வயது வரம்பு – குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 53 வயது வரை
கல்வித்தகுதி – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ Graduation/ PG Diploma/ Master’s Degree/ B.E/ B.Tech/ LLB/ PH.D தேர்ச்சி
சம்பளம் – ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை
தேர்வு முறை – எழுத்து அல்லது நேர்காணல்
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிப்பு லிங்க்குகள்:
https://www.fddiindia.com/uploads/career/Detailed_Advertisement_Non-Academic.pdf
https://www.fddiindia.com/uploads/career/Detailed_Advertisement_Academic.pdf
விண்ணப்ப படிவங்கள்:
https://www.fddiindia.com/uploads/career/Application_Form_Academic.pdf
https://www.fddiindia.com/uploads/career/Application_Form_Non-Academic.pdf