Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பழம்பெரும் அரசியல்வாதி காலமானார்…!!!

மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை இயக்கத்தின் பொதுச்செயலாளரின் மறைவிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் வே.ஆனைமுத்து(96). இன்று மாரடைப்பால் காலமானார். இட ஒதுக்கீடு தொடர்பான சிந்தனையை வட இந்தியா முழுவதும் பரப்பியவர் ஆவார். இவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |