Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த போட்டோவ நீங்க பாத்திருக்கீங்களா….? நீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்…. குவியும் லைக்ஸ்…!!

நீச்சல் உடையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணனின் பழைய புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் வெளியான ரஜினியின் படையப்பா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதை தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்து தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக அம்மன் வேடம் என்றாலே  இவரைத்தான் தேர்வு செய்வார்கள்.

இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸின் பாகுபலி படத்தில் இவர் நடித்திருந்த ராஜமாதா கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இப்படி எந்த கதாபாத்திரத்திலும் துணிச்சலோடு தைரியமாகவும், சிறப்பாகவும் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் இளம் வயதில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

Categories

Tech |