தேசிய பழங்குடி சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Project Scientist-B (Non-Medical), Project Research Assistant, Project Technician -III/Laboratory Technician, Data Entry Operator-B, MTS ஆகிய பணிகளுக்கு மொத்தம் 11 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.04.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி:
Project Scientist-B (Non-Medical) – Master Degree in Life Sciences மற்றும் Second class M.Sc. + Ph.D. Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Project Research Assistant – Graduate in Life Science தேர்ச்சியுடன் Malaria Research பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு குறித்து அறிந்திருக்க வேண்டும்.
Project Technician -III/Laboratory Technician – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Medical Laboratory Technician தேவர்த்தியும் பெற்றிருக்க வேண்டும்
Data Entry Operator-B – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DOEACC ‘A’ level certification பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு குறித்து அறிந்திருக்க வேண்டும்.
MTS – High School தேர்ச்சி அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
வயது : 25 – 35
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://nirth.res.in/advertisement/New_application_form_project.pdf