Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech பட்டதாரிகளுக்கு… மாதம் ரூ.1,60,000 சம்பளத்தில்… ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை…!!!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Mechanical, Civil, Electrical, Instrumental Engineer
காலிப்பணியிடங்கள்: 200
கல்வித்தகுதி: B.E, B.Tech, mechanical, civil, electrical, EEE, instrumentation
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,60,000
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 15

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://Hindustan petroleum.com என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |