பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் (Bharat Heavy Electrical Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Bharat Heavy Electricals Limited
மொத்த காலியிடங்கள்: 389
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருச்சி)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Branch Relationship Officer, Relationship Manager, Privilege Banker, Value Banker, Deputy Branch Manager, Branch Manager, E-Relationship Manager & Other
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, டிப்ளமோ, BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.7,700 முதல் ரூ.9,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
• https://trichy.bhel.com/tms/app_pro/Notification%20-%20Graduate%20Apprentice%20%20-%20April%202021.pdf
• https://trichy.bhel.com/tms/app_pro/Notification%20-%20Trade%20Apprentice%20-%20April%202021.pdf
• https://trichy.bhel.com/tms/app_pro/Notification%20-%20Technician%20Apprentice%20-%20April%202021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.04.2021.