திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி (NRCB) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் 25 ஆயிரம்.
வயது: 21 முதல் 45 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 9.04.2021.
தேர்வு: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.nrcb.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.