Categories
லைப் ஸ்டைல்

தூக்கம் வரவில்லையா…? பாலுடன் சில பேரீச்சம்பழங்களை சேர்த்து சாப்பிடுங்க…. தூக்கம் நல்லா வரும்…!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் அன்றாட உணவு வகைககளில் சத்தான பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை எடுத்துக் கொள்வது அவசியம். நாம் தவறான உணவு பழக்க வழக்கங்களுக்கு செல்லும் போது நம்முடைய உடல் நலம் ஆரோக்கியம் கெடுகிறது. எனவே சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பேரீச்சையில் ஹார்போஹைட்ரேட் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் உள்ளது. மேலும் குளுக்கோஸ், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. தேன் மற்றும் சூடான பாலுடன் சில பேரிச்சம் பழங்களை சேர்த்து சாப்பிட்டால் தொண்டை பிரச்சனை நீங்கி இருமலை குறைக்கும். தூக்கமின்மை பிரச்சினையே நீங்கும்.

Categories

Tech |