Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தால் போதும்… மாதம் ரூ.31,000 சம்பளத்தில்… தேசிய கட்டுமான கழக லிமிடெட் நிறுவனத்தில் வேலை…!!!

தேசிய கட்டிடங்கள் கட்டுமான கழக லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: site inspector
காலி பணியிடங்கள்: 120
கல்வித்தகுதி: டிப்ளமோ
சம்பளம்: ரூ.31,000
வயது: 35க்குள்
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 14

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு nbccindia.com என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |