எலக்ட்ரானிக் கார்ப்ரேசன் ஆப் இந்தியா (ECIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Scientific Assistant-A, Junior Artisan மற்றும் Office Assistant பணிகளுக்கு மொத்தம் 111 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
Scientific Assistant-A – 24
Junior Artisan – 86
Office Assistant – 01
கல்வித் தகுதி:
Scientific Assistant-A : Diploma /12th / Intermediate
Junior Artisan : 60 %மதிப்பெண்களுடன் HSC/12th with Physics, Chemistry & Mathematics முடித்திருக்கவேண்டும்.
Office Assistant : பி.ஏ. / பி.காம்/ பி.எஸ்சி
சம்பளம்: ரூ.18,000 – ரூ.21,000
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் Trade Test
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.ecil.co.in/jobs/Advt_No_17_2021.pdf