Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி பிரியங்காவா இது?… தொலைக்காட்சியில் முதல் முறையாக வந்தபோது எப்படி இருக்கிறார் பாருங்க…!!!

தொகுப்பாளினி பிரியங்கா சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பிரியங்கா. இதைத் தொடர்ந்து இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். தற்போது இவர் சூப்பர் சிங்கர் 8, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.

Priyanka Deshpande Biography, Wiki, DOB, Family, Profile, Movies list

ஆனால் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாவதற்கு முன் தொகுப்பாளினி பிரியங்கா குழந்தைகளுக்கு பிடித்த சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியிருக்கிறார் . இந்நிலையில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான டாடி மை ஹீரோ நிகழ்ச்சியை  பிரியங்கா தொகுத்து வழங்கிய புகைப்படம்  வெளியாகியுள்ளது.

Categories

Tech |