Categories
வேலைவாய்ப்பு

+2 தேர்ச்சியா ?… மாதம் ரூ.66 ஆயிரம் சம்பளத்தில்… NPCIL-ல் வேலை ரெடி…!!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Deputy Chief Officer & Station Officer/A பணிகளுக்கு மொத்தம் 7 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் : 7

கல்வித் தகுதி: +2 (Science with Chemistry)

கடைசி தேதி: 20.04.2021

சம்பளம் : ரூ.55,792 – ரூ.65,637

விண்ணப்பிக்கும் முறை : online

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.npcilcareers.co.in/MainSite/default.aspx

Categories

Tech |