பிகினி உடையில் கலக்கும் ஸ்ரீதேவியின் மகள் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜான்விகபூர். இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும் ஆவார். இவர் தற்போது டோஸ்டானா 2, குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜான்விகபூர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் அவர் தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CNZ7BBrlr7K/?igshid=11zab9rnxjlcx