தமிழக அரசின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
காலி பணியிடங்கள்: 8076
வயது: 18 க்கு மேல்
சம்பளம்: ரூ.15,000 – ரூ.60,000
கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, any degree, diploma, engineering, PG
தேர்வு முறை: தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 13.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.ncs.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.