Categories
வேலைவாய்ப்பு

Medical Degree முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.68,000 சம்பளத்தில்… ஜிப்மர் நிறுவனத்தில் வேலை…!!!

ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: senior Resident
காலி பணியிடங்கள்: 90
சம்பளம்: ரூ.67,700
பணியிடம்: புதுச்சேரி, காரைக்கால்
கல்வித்தகுதி: postgraduate medical degree MD/ MS/ DNB
வயது: 45 க்குள்
நேர்காணல் நடைபெறும் தேதி: ஏப்ரல் 22, 23

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு jipmer.edu.inஇன்றைய இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |