காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Faculty, Sr. Faculty, Chief Faculty, Manager, Assistant Manager, Creative Designer & Other Posts
காலி பணியிடங்கள்: 75
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.04.2021
கல்வித் தகுதி: Diploma/ Graduation/ PG Diploma/ Master’s Degree/ B.E/ B.Tech / LLB / PH.D
சம்பளம்: மாதம் ரூ.20,000/- முதல் ரூ.1,50,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Test அல்லது Interview
வயது வரம்பு: 30 வயது முதல் 53 வயது வரை உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.fddiindia.com/uploads/career/Application_Form_Academic.pdf
https://www.fddiindia.com/uploads/career/Application_Form_Non-Academic.pdf