தென் மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Junior Engineer, Jr. Translator, Stenographer G
காலி பணியிடங்கள் – 96
விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.04.2021
கல்வித் தகுதி:
Junior Engineer (Track Machine) – Diploma, BE/ B.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Jr. Translator – Diploma, Masters Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Stenographer Grade III – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு முறை: CBT, Translation Test, Skill Test
வயது வரம்பு: 47 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://iroams.com/RRC/