மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் (Ministry of Road Transport & Highways) கட்டிப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA) உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் : தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ( (NHAI))
பணியின் பெயர் : Deputy General Manager, Manager, Deputy Manager
மொத்த காலியிடங்கள் : 42
Deputy General Manager (Finance & Accounts) – 06
Manager (Finance & Accounts) – 24
Deputy Manager (Finance & Accounts) – 12
Manager
வயது வரம்பு : 56 வயதுவரை
கல்வித்தகுதி :Bachelor degree in Commerce or
Chartered Accountant உள்ளிட்ட பணிக்கேற்ற கல்வி தகுதி
பணி அனுபவம்: 4 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை
மாத சம்பளம் :ரூ.56,100- முதல் ரூ.2,09,200- வரை
தேர்வு செயல்முறை : பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான நகலை வரும் 27.04.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் ஏன குறிப்பிடப்பட்டுள்ளது.
கடைசி தேதி : 12.04.2021
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மேலும் தகவல்களுக்கு https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Advt_for_Finance_Cadre_posts.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழ்காணும் லிங்க்கில் விரிவாக பார்க்கலாம்.