தோட்டக்கலை அலுவலர் உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு திட்டமிட்டபடி நிறைவேறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் பிற்பகலில், 19ஆம் தேதி முற்பகுதியிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும் www.tnpscexams.in, www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Categories