பேங்க் ஆப் பரோடா வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Sr. Relationship manager, group head, product head
காலி பணியிடங்கள்: 517
வயது: 23-31
கல்வித்தகுதி: இளங்கலை அல்லது முதுகலை, டிப்ளமோ
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 29
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.bankofbaroda.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.