Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.80,000 சம்பளத்தில்… பெல் நிறுவனத்தில் வேலை…!!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Staff Nurse பணிக்கு 20 காலி பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: நர்சிங்கில் டிப்ளோமா முடித்திருக்கவேண்டும்

தேர்வு முறை: எழுத்து தேர்வு

வயது: 28 வயதிற்குள்

சம்பளம்:  ரூ.21,500 – ரூ.80,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 24

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=02-APPLICATION-FORM-STAFF-NURSE-25-03-2021.pdf

Categories

Tech |