Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.25,000 சம்பளத்தில்… ICAR நிறுவனத்தில் வேலை….!!!

மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Young Professional பணிக்கு 50 காலி பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:Diploma holders / Graduates

தேர்வு முறை: WRITTEN TEST, WALK-IN INTERVIEW

வயது: 21 – 45

சம்பளம்: மாதம் ரூ.25,000 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 27

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.
https://www.cswri.res.in/

Categories

Tech |