Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாஸ்கு திருவிழாவை முன்னிட்டு… உயிர்த்த ஆண்டவர் தேர்பவனி… ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்ப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் உயிர்த்த ஆண்டவர் பாஸ்கு திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி வந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டியில் புனித வியாகுல அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் பாஸ்கு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயிர்த்த ஆண்டவர் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பவனி வந்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |