மத்திய தபால் துறையில் (Indian Post) உள்ள காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : Indian Post (DEPARTMENT OF POST, INDIA)
பணியின் பெயர் :
Tyreman (Skilled Artisan) , Blacksmith (Skilled Artisan), Staff Car Driver
கல்வித்தகுதி : 10th
பணியிடம் : Madurai
தேர்வு முறை : Interview
மொத்த காலிப்பணியிடம் : 4
சம்பளம் : 19,900 – 63,200/-
கடைசி நாள் : 30.4.2021
இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
முழு விவரம் : https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.