Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி Fixed Deposit வாடிக்கையாளர்களுக்கு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பணம் திருட படுவதாக வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் நிலை வைப்பு கணக்குகள் (fixed deposit) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சிலர் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் நேரடி கணக்கிலிருந்து பணம் திருடாமல், எப்டி கணக்குகளில் இருந்து பணத்தை திருடி வருவதாக எச்சரித்துள்ளது. இதனால் எப்டி சம்மந்தமாக யாராவது வங்கியிலிருந்து அழைப்பதாக கூறினால் தகவல்கள் எதையும் பகிர வேண்டாம் என கூறியுள்ளது.

Categories

Tech |