உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் வெளியாகும் ஒவ்வொரு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் யானைகள் பொதுவாக காட்டு பகுதியில் வசித்து வரும். ஆனால் யானைகள் காட்டில் வசிக்காமல் ஊருக்குள் வந்து மனிதர்களுக்கு பயத்தை கொடுப்பதற்குக் காரணம் மனிதர்கள் தான்.
பிளாஸ்டிக்கை பயன்படுத்தி காடுகளை அழித்து வருகின்றனர். இதனால் காடுகள் அழிந்து வருவதால் காட்டு விலங்குகள் மனிதர்கள் வாழும் இடங்களை தேடி வருகின்றன. அந்தவகையில் குட்டியுடன் யானை ஒன்று ஊருக்குள் வந்தது மட்டுமல்லாமல், கடும் தாகத்தில் இருந்ததால் அங்கு உள்ள அடிகுழாய் ஒன்றில் தன்னுடைய குட்டியுடன் தண்ணீர் குடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், சூழல் விருத்தியாய் காணப்படும் இந்த கானகத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு என்பது மானுட உலகுக்கு விடுக்கப்படும் சவால். இதை நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://youtu.be/Nqx6yZTbrW8