இன்றைய காலகட்டத்தில் வாகனங்கள் அதிகளவில் ஆகிவிட்டன. இதனால் அதிக இரைச்சலும், அதிக மாசும் நிறைந்ததாக பூமி மாறிவிட்டது. இந்நிலையில் மனிதர்கள் ஏற்படுத்தும் இரைச்சல் பெருங்கடலின் இயற்கைச் சூழலை மாற்றி அமைக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது பல ஆச்சரியங்களை கொண்டுள்ள கடலில் வாழக்கூடிய பாலூட்டிகள், மீன்கள் உள்ளிட்ட 80% உயிரினங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் கடல்வாழ் பறவையினங்கள், கடல் ஆமைகள் ஆகியவற்றில் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாக அறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Categories