Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அது இல்லாம ஏன் போறீங்க..? இருசக்கர வாகனத்தில் சென்றவரை… வளைத்து பிடித்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காவல்துறையினரும், சுகாதாரதுறையினரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் காரைக்குடியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்தனர். இருசக்கர வாகனத்தை முககவசம் அணியாமல் ஓட்டிச் சென்ற ஒருவரை சுற்றிவளைத்து காவல்துறையினர் பிடித்தனர்.

Categories

Tech |