விக்கெட் கீப்பராக இருந்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ள வீரர்கள் பற்றி பட்லர் பேசினார். அப்போது இதற்கெல்லாம் விதை டோனி போட்டது என்று கூறினார்.
இந்த ஆண்டு ஐபிஎல் இல் ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து பேசிய பட்லர் இந்திய கிரிக்கெட் அனைவரும் தோனியின் வழியில்தான் நடக்கின்றனர். அவர்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அண்ட் கேப்டனாக உருவாக காரணம் தோனி போட்ட விதைதான். மேலும் சாம்சங் தலைமையின்கீழ் விளையாடுவதை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.