Categories
உலக செய்திகள்

யுரேனியம் ஆலையில் ஏற்பட்ட விபத்து… இஸ்ரேலின் இணையவழி தாக்குதலே காரணம்… குற்றம்சாட்டும் ஈரான்..!!

யுரேனியம் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதற்க்கு இஸ்ரேலின் இணைய வழி தாக்குதலே காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானில் நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் அலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்ட புதிய மேம்பாட்டை ஐ.ஆர் 6 ரக மைய விலக்குகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில் ஒரு பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பகுதி முழுவதும் எரிந்து வீணானது. இதற்கு இஸ்ரேலின் இணைய வழி தாக்குதலை காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு இஸ்ரேல் நேரடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Categories

Tech |