Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டி …டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்… பந்து வீச்சு தேர்வு ..!!

 

14வது  ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற  ராஜஸ்தான் அணி  பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் லெவன்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

மனன் வோஹ்ரா
பென் ஸ்டோக்ஸ்
சஞ்சு சாம்சன்(கேப்டன்) 
ஜோஸ் பட்லர்
சிவம் துபே
ரியான் பராக்
ராகுல் தேவதியா
கிறிஸ் மோரிஸ்
ஸ்ரேயாஸ் கோபால்
சேதன் சாகரியா
முஸ்தாபிசுர் ரஹ்மான்

பஞ்சாப் கிங்ஸ்:
கே.எல்.ராகுல்(கேப்டன் ) 
மாயங்க் அகர்வால்
கிறிஸ் கெய்ல்
நிக்கோலஸ் பூரன்
தீபக் ஹூடா
ஷாரு கான்
ஜெய் ரிச்சர்ட்சன்
முருகன் அஸ்வின்
முகமது ஷமி
ரிலே மெரிடித்
அர்ஷ்தீப் சிங்
 


 

 

Categories

Tech |